tamil-nadu "தகைசால் தமிழர்" விருதுக்கு தோழர் இரா.நல்லகண்ணு தேர்வு நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2022 தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.